இந்த உலகத்துல எல்லா பொருளுக்குமே ஒரு எக்ஸ்பயரி டேட் இருக்கும். 
அந்த எக்ஸ்பயரி டேட்டுக்குள்ளே நாம அதை நல்ல விதமா பயன்படுத்திக்கணும். 
இல்லைன்னா அது வேஸ்ட்டாயிடும். அதேமாதிரிதான் நம்ம வாழ்க்கையும். 
இதுக்கும் ஒரு எக்ஸ்பயரி டேட் இருக்கு. அது நம்ம மரணம்.
அதனால் நம்ம மரணத்துக்கு முன்பே நாலுக்கு பேருக்கு நல்லது பண்ணனும். 
இல்லைன்னா நம்ம வாழ்க்கைக்கு ! - அஜித்

1 comments:

Semma kavidai :)
Neenga ezhudinada?

 
Related Posts Plugin for WordPress, Blogger...