ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!


"ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க" என்று அருமையான தலைப்பு. இந்த புத்தகத்தை வாங்குவதற்கு ஒரே காரணம் தலைப்பும், கோபிநாத்ம் தான். பொதுவாக தன்னம்பிக்கை தொடர்பான கதைகள், புத்தகங்களை படிப்பது எனக்கு ரொம்ப இஸ்டம். 

இந்த புக் ஒரு ஒளி விளக்கு, வீதி விளக்கு !! 

ப்ளீஸ்! 

- சிரிப்பு வந்தால் சிரியுங்கள்! நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம். கொஞ்சமாக சிரித்து கொஞ்சமாக அழுவதை விட... நிறைய சிரித்து நிறைய அழுங்களேன் !
- உயிரே போனாலும் என் கொள்கையை விட்டுத் தரமாட்டேன் என்று நீங்கள் சண்டை போட்டால் அதற்குப் பெயர் கொள்கை அல்ல மனோ வியாதி !
எப்படி ? படியுங்கள் புரியும் !

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...