காலையில் 10 மணிக்கு வர வேண்டியது. கணிணியின் திரையை பார்த்துக்கொண்டே வேலை பார்ப்பது போல் நடிக்க வேண்டியது. மாலையில் 5 மணிக்கு வீட்டிற்கு அடித்து புரண்டு ஓட வேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. அதுமட்டுமன்றி இடையிடையில் 15-20 நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு நேரம். கூடவே DORMல் உறங்க 40 நிமிடங்கள் சென்று விடும். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. Deadline வந்தால் மட்டுமே ஆறாவது அறிவிற்கு வேலை. கேட்டால் Software Companyயில் வேலை என்று பீற்றிக்கொள்வது
Note: Received this in Orkut scrap.
2 comments:
தோழரே! எழுதுவதற்கு வேறு விசயமே கிடைக்கவில்லையா? தமிழ் நெஞ்சங்களின் பெரும்பான்மையான வலைபதிவுகள் இது போன்று நொருங்கி கிடப்பது படிப்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
மேலை நாடுகளில் இருந்து எத்தனையோ விசயங்களைக் கற்று கொண்ட நாம் பல ஆய்வு கட்டுரைகளையும், புள்ளி விபர விவாதங்களைப் பார்க்க தவறி இருக்கிறோம்.
ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய பதிவுகளை வெளியிடுங்கள். முடிந்தால் என் மின்னஞ்சலில் தெரிவியுங்கள். விமர்சிக்கவும், விவாதிக்கவும் காத்திருக்கிறேன்.
விவேதா தங்கள் வருகைக்கு மிக்க நன்றி !
Even i am from the same industry.. Thts just a humour to share, thts it !!
Arent there any jokes on Doctors, Policeman.... Dont take it to ur Heart...
Its not to Hurt anyone's Sentiment !
Post a Comment