Bangalore வந்தவுடன் என்னை அப்பவும் இப்பவும் வருத்தப்பட வைத்த சம்பவம் !!

அரே yaar ,you are from India and Being an Indian you don't know hindi? shame?.
You don't know our National Language?? ........ " இப்படி ரொம்ப கேவலாமா தமிழர்களை வார்த்தைகளால் கொன்றவர்கள் உண்டு !
பயங்கர கஷ்டமாவும், எரிச்ச்சலாவும் இருக்கும்.

இதோ அவர்களுக்கு !!

எல்லா வட இந்திய நண்பர்களுக்கு .... தெரியாது da... எனக்கு ஹிந்தி பேச தெரியாது ...
அது ஒரு குற்றமா ?


ஹிந்தி என்னும் மொழியை நான் வெறுக்கவில்லை,
எனக்கு ஹிந்தி பேச வாய்ப்பு கிடைக்கவில்லை, வெறும் மொழியை கற்றேன் தவிர ,
என் பள்ளி பருவத்தில் ஒரு ஹிந்தி படம் கூட நான் பார்த்தது இல்லை,புரிந்துகொள்வதருக்கு !
என் சமூகம் கூட அப்படி ஒரு உலகை எனக்கு அறிமுகப்படுத்தியதில்லை.
அது அவர்கள் குற்றமும் இல்லை, என் ? எங்களுக்கு தமிழ்நாட்டில், தமிழ் மக்களுக்குள் ஹிந்தி தேவை இல்லை,
நாங்கள் யாருக்கும் எதிரியும் இல்லை,
எந்த மொழியை வெறுக்ககவும் இல்லை.
" யாதும் மொழியே, யாவரும் கேளீர் " :-)

ஆனால் இப்பொழுது உணர்கிறேன் அதன் முக்கியத்தை !!


11 comments:

Anonymous

he he ! Unnmai Inba avargal appadi dhan,free vidu !

 

@inbarajan,

நல்ல கருத்து. அதில் தவறேதுமில்லை என்பதும் என் எண்ணம்.

நீ சொல்லியுள்ள படி இப்பொழுது இருப்பவர்கள் வேண்டுமானால் ஓரளவுக்கு நம் தேசிய மொழியின் அவசியத்தை உணர்ந்து ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் அதற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறதே!

அதன் விளைவு தான் இந்த நிலை தமிழனுக்கு இன்று. இந்தி எதிர்ப்பு என்ற ஒன்று வரலாற்றில் தனி இடம் பிடித்ததல்லவா?

நானும் இந்தக் கருத்தை ஒட்டி ஒரு பதிவினை இட்டுள்ளேன் சென்ற வருடம். இங்கே பார்க்கவும் http://blogsofraghs.blogspot.com/2006/05/hindia.html.

கூடிய விரைவில் ஹிந்தி கற்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உனது பதிவுகள் தொடரட்டும்.

பாசமுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

 

நித்யானந்தரின் வரிகள் உங்களுக்காக...

"நாம் நம் ஆசைகளை விட பிறரின் ஆசைகளையே அதிகமாக சுமக்கிறோம்; அதற்காகவே வாழ்கிறோம். அதனால் தான் அத்தகைய ஆசைகள் நிறைவேறியுடன், ஆழ்ந்த ஆனந்தத்தை நம் மனம் பெறுவதில்லை. உண்மையில், நம் ஆசைகளை நாம் பட்டியலிட்டோமேயானால் மிக குறைவாகவே இருக்கும்."

தோழரே! உங்கள் ஆசைக்கும், ஊரான் ஆசைக்கும் வித்தியாசத்தைக் கண்டுணரப் பழகுங்கள். பின்னர் தீர்மானியுங்கள் இந்தி படிப்பதா? வேண்டாமா? என்று.

 

@
Vivetha,
Never i have mentioned that i wont learn hindi, please understand that...

I blogged this becaz i was hurt in 'N' number of discussions, scenarios for which they could have adjusted, so i was an odd man out.

 

Great Inba. Sorry boss i dont know how to post a comment using tamil font. I would like to give you a new perspective here.

Hindi is just one of our national language. Take a look at your currency. There are 15 languages according to our constitution which are recognized as "NATIONAL LANGUAGE". All north indian states are having similar vocabulary and pronunciation and hindi is a common language.

I hope if you watch telgu or kannada or malayalam movies, you will be able to comprehend the overall meaning, right! This is the same with hindi also.

South indian languages are dravidian languages which are similar.

Tamil speaking people can easily learn and understand japanese and chinese. Do you know that, although those languages have 3000+ alphabets. Because japanese is also a based on dravidian language construct.

Inba, there is no harm in saying "i can't speak hindi". If you want to speak to majority of indians and go to north india and settle there, please learn hindi.

Its simple and straight for me.
I am a C programmer and i don't know Java....likewise, i know tamil and i don't know Hindi.

Note*** India is the largest ENGLISH SPEAKING NATION IN THE WORLD. ( Because english and hindi are similar in language construct) So, if you can speak english you can speak hindi also )

fikr math, chodo yaar.

 

India does NOT have a National Language

Part XVII of the constitution:
This part 17, defines an OFFICIAL language, NOT a national language.
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17.html

Article 345: This gives the State govt., power to decide its own "OFFICIAL LANGUAGE"
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17345.html

Article 343: This defines Hindi in devangari script and English to be the "OFFICIAL LANGUAGES" of union govt.
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17343.html


DIFFERENCE between National and Official Language:

NATIONAL LANGUAGE: Defines the people of the nation, culture, history.

OFFICIAL LANGUAGE: A language that is used for official communication

While a National language by default can become the Official language, an Official language has to be APPROVED legally to become the National language.

All languages spoken in India, starting from the most populous to the least are our national languages, because all of them define the people of this nation, culture and their history collectively.

India has NO LEGALLY DEFINED NATIONAL LANGUAGES ONLY 23 OFFICIAL languages as per the constitution.

 

Some north indians even realised this:

http://india.targetgenx.com/2007/10/14/you-think-you-know-what-indias-national-language-is/

The most easy way of letting people know that india does not have a national language:
http://www.rajbhasha.gov.in/

the above is the Indian gov website on language. IF india had a national language, then it would be

rashtrabhasha.nic.in and NOT the present rajbhasha address.

difference:
rajbhasha - official language
rashtrabhasha - national language

 

This blog is exclusively devoted to provide information on the language agitation in TN:

http://vetri-vel.blogspot.com/

Economic Discrimination against non-hindi people:
http://vetri-vel.blogspot.com/2007/05/economic-discrimination.html

Illegal Imposition of hindi:
http://vetri-vel.blogspot.com/2007/06/illegal-imposition-of-hindi.html

You would be able to find more such information in the blog.

Also, next time some crackpot asks the question, do NOT hesitate to ask him if he knows Tamil and if he does NOT, how can he consider himself an indian ???

Snub 'em !

 
Anonymous

Nice article.

Similarly it is also not a crime if one doesn’t know English. But there is respect in the society for such kind of a person.

It’s just a foreign language, not required for us.

These have become a fashion today like “I don’t know to write in Tamil.” or “I don’t watch Tamil movies.”

 
Anonymous

என்னைப் பொறுத்தவரையில், மொழி என்பதும் ஒரு மதத்தைப் போல் தான்!
என்னை மசூதிக்குப் போ என்று சொல்ல எவனுக்கும் உரிமை கிடையாது..அது போல் என்னை இந்தி பேசு என்று சொல்ல எவனுக்கும் உரிமை கிடையாது..
ஏம்பா தெரியாமத்தான் கேக்குரேன், வட இந்தியாவில் வெள்ளைக்காரர்கள் வாழ்வதில்லையா?
அவர்கள் எல்லாம் என்ன இந்தியிலா பேசுகிறார்கள்? அவர்களைப் போல் எங்களயும்
கருதி ஆங்கிலம் பேசினால் அவனுக்கு என்ன கேடு? இல்லை அவன் தான் நம் ஊருக்கு வந்து தமிழ் பேசுகிறானா? நாம் என்ன அவனுக்கு அடிமையா? இது நம் தன்மானத்தை உரசிப்ப் பார்க்கும் விசயம். இதை எந்த ஒரு தமிழனும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு நம் ஊரில் அவன் மொழியைக் கற்பதோ பேசுவதோ செய்யமாட்டான்..அப்படிச் செய்தால்,கன்னடத்திற்கு நேர்ந்த கதி தான் தமிழுக்கும்.பெங்களூரில் நீங்கள் கன்னடம் பேசினால் இந்தியில் பதில் வரும்..

 
Anonymous

Hindians are known for their arrogance. They are think their 'superior' language is India Nationalized language. Shame! Hindi is another name for Urdu which is Pakistan language. THese fools are justify everyone to learn enemy language.

Hindians are also dangerous people who should be not trusted and avoid. THe fact that they dont have to learn any Indian language is the small issue. For them it is insult to speak Tamil an Indian language whereas they are proud to speak language of Pakistan.

The big issue is that Hindis are indulging in criminal activities. All the terrorists caught so far and bomb blasts involved fall in the Hindi category.

The attack on churches is committed by Bajji rungi dhaal, a Hindi organization.

Last month a Hindi lady burnt to death an Tamil maid right on Tamil soil in Chennai. There have been several crimes including murders and shutter robberies committed by the Hindians even in Tamil soil.

Bangalore is full of the Hindians. They are known by their very looks and hai hai language. Biggest identification is that they fight, make fun of other languages. THey have progressed to bomb blasts.

The Hindian girls are fair and beautiful but inside is the Hindi arrogance.

Even a snake can be trusted. But Hindians are very poisonous and dangerous people.

 
Related Posts Plugin for WordPress, Blogger...